இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28.06.2016)

Jun 28, 2016, 06:54 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இலங்கையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் 26 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் துவங்கியுள்ளது குறித்த செய்தி தமிழகத்தில், சைபர் கிரைம் குற்றங்களால் இளம் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்த ஆய்வு ஆகியவை கேட்கலாம்.