இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29.06.2016)
Jun 29, 2016, 04:40 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான ஊதியம் 23 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள செய்தி இலங்கையில், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அளித்த அறிக்கை தொடர்பில், இலங்கை வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள் ஆகியவை கேட்கலாம்.
