இன்றைய (ஜூன் 30ஆம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 30, 2016, 05:22 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

இலங்கை தமிழர்களிடையே அச்சம் நீடிக்கிறது என ஐ.நா. வெளியிட்ட அறிக்கை குறித்து தமிழ் அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் அடங்கிய செய்தி, சென்னையில் இளம் பெண் ஸ்வாதியை கொலை செய்தவரின் தெளிவான புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விரைவாக விசாரணை செய்யவில்லை என எழும் குற்றச்சாட்டு பற்றிய செய்தி இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.