இன்றைய (ஜூலை 3-ஆம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 03, 2016, 04:26 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

படுகொலை செய்யப்பட்ட சென்னை மென்பொறியாளர் ஸ்வாதியின் நண்பர் முகமது பிலால், தன்னிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டது குறித்து தெரிவித்த கருத்து

இலங்கையில் வீட்டுப் பணியாளர்களாக உள்ள மலையக தமிழ் பெண்கள், உளரீதியான பாதிப்பு அடைந்துள்ளதாக கூறப்படுவது குறித்து உழைக்கும் பெண்கள் முன்னணியின் பொதுச் செயலர் கிருஷ்ணன் யோகேஸ்வரி அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்