இன்றைய (ஜூலை 4-ஆம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 04, 2016, 04:55 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட 570 கோடி ரூபாய் கரன்சி தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அமைப்பு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக. இந்திரஜித் குமாரஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளதற்கு, கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்