பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (05/07/2016)
Jul 05, 2016, 04:13 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது பற்றிய செய்தி இலங்கையில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களை மருத்துவர்களாக பதிவு செய்ய முடியாதென்று இலங்கை வைத்திய சபை அறிவித்துள்ளது பற்றிய செய்தி இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.
