இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (06/07/2016)
Jul 06, 2016, 04:26 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
இராக் போரில் பிரிட்டனின் ஈடுபாடு குறித்து நடத்தப்பட்ட சில்காட் விசாரணை அறிக்கையின் முடிவுகள்
அதுதொடர்பாக டோனி பிளேரின் கருத்துக்கள் மற்றும் தமிழக, இலங்கைச் செய்திகள் கேட்கலாம்.
