பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (07/07/16)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிகளில் மீன்பிடித்தால் 10 லட்சம் முதல் 1.5கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று தெரிவித்துள்ளது பற்றிய செய்தி சென்னை அருகே பெரும்புதூர் கிராமத்தில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி இன்ன பிற செய்திகளை கேட்கலாம்
