இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08.07.2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையில் குற்றவியல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு நம்பிக்கை வெளியிட்டிருப்பது குறித்த செய்தி இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்புக் குறித்து, தமிழக மீனவர் அமைப்புக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
