இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10.07.2016)

Jul 10, 2016, 04:21 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி

சர்வதேச சமூகத்தின் பார்வையில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த முயலும் நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்