இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12.07.2016)

Jul 12, 2016, 05:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தி, அதுதொடர்பாக மனித உரிமை அமைப்பினரின் கோரிக்கை இலங்கை யாழ்ப்பாணத்தில், இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.