இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13.07.2016)

Jul 13, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் மஹிந்த ராஜபட்ஷ ஆட்சிக்காலத்தில் காணாமல் போன 11 தமிழர்களைக் கண்டுபிடிக்க ஒத்துழைக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் செய்தி

இந்திய ஹாக்கி அணியின் புதிய கேப்டனாக தமிழக வீர்ர் ஷ்ரீஜேஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு குறித்த ஓர் ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.