பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (14/07/2016)

Jul 14, 2016, 04:26 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இலங்கை வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விவகாரத்தில் சர்வதேச சமூகம் காட்டும் ஆர்வம் போதுதுமானதாக இல்லை என அமைச்சர் ரிஸாத் பதியுதினின் குற்றச்சாட்டு பற்றிய செய்தி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் நடந்த வன்முறையை இந்திய அரசு கையாண்ட விதம் பற்றிய பேட்டி இன்ன பிற செய்திகளை கேட்கலாம்