காயமடைந்த கமல்ஹாசன் அறிக்கை

Jul 16, 2016, 05:32 PM

Subscribe

தனது வீட்டில் ஏற்பட்ட சிறு விபத்தில் காயமடைந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கு கேட்கலாம்.