இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டா?

Jul 17, 2016, 04:59 PM

Subscribe

இணையத்தில் ரம்மி போன்ற விளையாட்டுக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதி வழங்க இடமிருக்கிறதா என்று இணையதள குற்றங்களை கையாளும் வழக்கறிஞர் ந.கார்திகேயனிடம் நமது சென்னை செய்தியாளர் ஜெயகுமார் நடத்திய கலந்துரையாடலின் ஒலி வடிவத்தை இங்கு கேட்கலாம்