பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17.07.2016)
Jul 17, 2016, 05:24 PM
Share
Subscribe
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புத்தர் சிலை வைப்பதால் ஏற்பட்டுள்ள சர்ச்சை, இணையதளங்களில் ஆடப்படும் சூதாட்டங்களைத் தடுக்க முடியுமா என்பது குறித்த ஆய்வு மற்றும் இன்றைய தமிழோசையில், நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
