பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18.07.2016)

Jul 18, 2016, 06:19 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து, பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட டீசல் கார்களின் பதிவுகளை உடனடியாக ரத்து செய்ய டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது தொடர்பான ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.