பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/07/2016)

Jul 19, 2016, 04:43 PM
Share
Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இரு சமூக மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு பற்றிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நியமிப்பதில்தொடரும் சர்ச்சை குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்