பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (20/07/16)
Jul 20, 2016, 04:18 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேடப்பட்ட மாணவர் இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜரானது குறித்த செய்தி தமிழகத்தில் கல்விக்கடனை திருப்பி செலுத்த முடியாத மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
