பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (21/07/16)

Jul 21, 2016, 04:40 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், பிணையில் இன்று விடுதலையான தமிழக சுற்றுச் சுழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது குறித்த செய்தி உலக சுகாதார நிறுவனத்தினால் யானைக் கால் இல்லாத நாடு என இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்