பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22.07.2016)

Jul 22, 2016, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையின் வடக்கே பொதுமக்களின் நிலங்களை விட்டு ராணுவம் வெளியேறக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியிடப்பட்டது, அதற்கான டிக்கெட் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.