பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24.07.2016)

Jul 24, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

காணாமல் போன இந்திய விமானப் படை விமானத்தை, தேடும் பணி குறித்து கிழக்கு மண்டல கடற்படை தளபதி கூறியுள்ள செய்தி

இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் உரிமை மற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றுக்காக மாத்தளை நகரில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டங்கள் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்