பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25.07.2016)

Jul 25, 2016, 04:22 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

இன்று தமிழக சட்டப்பேரவையில், திமுக வெளிநடப்பு செய்தது குறித்து திமுக பொருளாரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள இடைக்கால நிவாரணம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்