பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26.07.2016)

Jul 26, 2016, 04:38 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான புதிய சட்ட விதிகள் அமலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அதுகுறித்து வழக்கறிஞர்கள் கருத்து பெண்கள் உயர் பதவிகளை எட்டுவதால், உண்மையிலேயே பெண்களுக்கு பலன் கிடைக்கிறதா என்பது தொடர்பான ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.