பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27.07.2016)

Jul 28, 2016, 06:42 AM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்த செய்தி

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறித்த செய்தி