பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28.07.2016)

Jul 28, 2016, 05:06 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தி கோயில் திருவிழா நடத்த அனுமதி மறுப்பதால், தலித் மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்புவதாக கூறப்படும் செய்திகள், இலங்கையின் வட மாகாணத்தில் பொருளாதார மையம் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டது தொடர்பான செய்தி ஆகியவை கேட்கலாம்.