பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (31.07.2016)

Jul 31, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில் சவூதி அரேபியாவில் கூலி தொழிலாளியாக தவிக்கும் தமிழக பொறியாளர் கணேஷ் சண்முகம் அளித்த பேட்டி இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சிகளின் பாதயாத்திரையை அரசு தடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஆகியவை கேட்கலாம்