குறைவான சம்பளம், பாஸ்போர்ட் பறிப்பு: தமிழரின் வாக்குமூலம்

Jul 31, 2016, 05:49 PM

Subscribe

சிறந்த வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி சௌதி அரேபியா அனுப்பப்பட்ட தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், கூலித் தொழிலாளியாக, குறைவான சம்பளத்திற்கு வேலை செய்து துன்பப்படுவதால், நாடு திரும்புவதற்கு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.