பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (01/08/16)

Aug 01, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களைவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன் தரப்பு விளக்கங்கள் குறித்து அளித்த பேட்டி

இலங்கையில் கூட்டு எதிர்கட்சியின் பாத யாத்திரை நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிக்கும் முதல் கட்ட முயற்சியென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து
ஆகியவை கேட்கலாம்