பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (02.08.2016)

Aug 02, 2016, 05:58 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், ஊபர், ஓலா உள்ளிட்ட செயலி சார்ந்த வாடகைக்கார் நிறுவனங்களுக்கு எதிராக சென்னையில் வாடகைக்கார் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் கீரிமலையில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு வடமாகாண முதலமைச்சர் எதிர்ப்பு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.