பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (03.08.2016)
Aug 03, 2016, 04:26 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தி, மின்சாரப் பிரச்சினை தொடர்பாக, திமுக மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
