பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (04.08.2016)

Aug 04, 2016, 05:27 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழ்நாட்டில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கைத் தளர்த்தியதே கருணாநிதிதான் என முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு, இலங்கையின் கிழக்கே மூதூரில் வெளிநாட்டு தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுபற்றிய ஓர் ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்