பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (05/08/16)

Aug 05, 2016, 04:44 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த விகாரை அமைக்க தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஒரு பௌத்த பிக்கு தாக்கல் செய்த புகார் குறித்த செய்தி தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதங்கள் குறித்த தொகுப்பு ஆகியவை கேட்கலாம்