பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (07/08/16)
Aug 07, 2016, 04:41 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக இன்று விஜய் ரூபானி பதவியேற்றுக் கொண்டது குறித்த செய்தி
இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து
ஆந்திர மாநிலத்தில் கைதாகியுள்ள 32 தமிழர்கள் தொடர்புடைய வழக்கில் தமிழக அரசின் சார்பாக ஆஜராக 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி ஆகியவை கேட்கலாம்
