பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08/08/16)

Aug 08, 2016, 05:53 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து

இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் கைதிகளை சந்தித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்