பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (09/08/2016)
Aug 09, 2016, 04:34 PM
Share
Subscribe
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயில் மூலம் பணத்தைக் கொண்டு வரும் போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த செய்தி
இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக போலீசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது பற்றிய செய்தி
ஒலிம்பிக் விளையாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்.
