பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10.08.2016)
Aug 10, 2016, 05:24 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு, முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது குறித்த செய்தி, இலங்கையில் ஆண்களுக்கு வாய்ப்புற்றுநோய் அதிகரித்து வருவது குறித்த செய்தி, மற்றும் ஒலிம்பிக் செய்திகளைக் கேட்கலாம்.
