இன்றைய (ஆகஸ்ட் 11ம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 11, 2016, 04:33 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்,

தமிழக சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது இடம் பெற்ற சூடான விவாதம் பற்றிய செய்தி

இலங்கையில் எதிர்ப்புக்கு மத்தியில் காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் சிறப்பு அலுவலகம் அமைக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்திகள்

ஒலிம்பிக் கண்ணோட்டம் ஆகியவை கேட்கலாம்