இன்றைய (ஆகஸ்ட் 12ம் தேதி) பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்

Aug 12, 2016, 04:29 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்,

இந்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் பற்றிய பேட்டி

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது 110வது விதியின் கீழ் அதிக அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து நடந்த விவாதம்

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தீர்வாகாது என கிழக்கு மாகாண சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளது பற்றிய செய்தி ஒலிம்பிக் கண்ணோட்டம் ஆகியவை கேட்கலாம்