பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13.08.2016)

Aug 13, 2016, 04:40 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில், காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது தொடர்பிலான சர்ச்சை, வாடகைத் தாய்மார்களுக்கும் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்பட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை, ஒலிம்பிக் செய்திகள் மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.