பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14.08.2016)

Aug 14, 2016, 04:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

இன்று சென்னையில் காலமான பிரபல தமிழ் திரைப்பட பாடாலாசியர் நா. முத்துக்குமாருக்கு, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

இலங்கையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்த விபரங்களை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாகாரத்துறை அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்