பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15.08.2016)
Aug 15, 2016, 05:03 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்
வாக்கு அரசியலுக்காக ஜல்லிக்கட்டு விவகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் இன்று நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பழி வாங்கும் அரசு நடவடிக்கை என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கமன்பில தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்
