பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16.08.2016)

Aug 16, 2016, 04:37 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழக வழக்கறிஞர்கள் 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி, ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட பெற முடியாத நிலைக்கு என்ன காரணம் என்பது குறித்த ஒரு பார்வை, மற்றும் ஒலிம்பிக் செய்திகள் ஆகியவை கேட்கலாம்.