பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17.08.2016)

Aug 17, 2016, 05:05 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்த செய்தி சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை தொடர்பான செய்தி, இலங்கை மற்றும் ஒலிம்பிக் செய்திகளைக் கேட்கலாம்.