'மச்சிலி' புலி குறித்த மலரும் நினைவுகள்

Aug 18, 2016, 10:14 AM

Subscribe

இந்தியாவின் புகழ்பெற்ற புலிகளில் ஒன்றான 'மச்சிலி' புலி, இன்று ரண்தம்பூர் தேசிய பூங்காவில் இறந்துள்ளது.

புலிகளையும் பற்றியும், குறிப்பாக மச்சிலி குறித்தும் பல ஆவண படங்கள் எடுத்த இயக்குநர் நல்லமுத்து, மச்சிலி குறித்த தனது அனுபவங்களையும்,, நினைவுகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஆக்ரோஷம் மற்றும் போராட்ட குணம் நிரம்பிய மச்சிலியின் இழப்பு குறித்து நல்லமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.