பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (18/08/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், தமிழக சட்டப்பேரவையில் 80 திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளது பற்றிய செய்தி இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான குழுவின் அலுவலகம் கொழும்பில் அமைப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றிய செய்தி இந்தியாவின் புகழ்பெற்ற புலிகளில் ஒன்றான 'மச்சிலி' புலி இறந்துள்ளது பற்றிய பேட்டி ஒலிம்பிக் கண்ணோட்டம் ஆகியவை கேட்கலாம்
