பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20.08.2016)
Aug 20, 2016, 06:20 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையின் புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் பெண்களின் திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமை கிடைக்கப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடரபான செய்தி தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இலங்கை அகதிகளின் குழந்தைகள் உள்பட பல குழந்தைகள் திடீரென பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த செய்தி ஒலிம்பிக் செய்திகள் மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
