பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21.08.2016)
Aug 21, 2016, 04:30 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது தொடர்பாக, சட்ட ஆலோசனை பெறவுள்ளதாக, அக்கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து
இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்கப் போவதில்லை என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்
