பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22.08.2016)

Aug 22, 2016, 04:23 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக சட்டப்பேரவையிலுருந்து இடைநீக்கம் செய்யப்படாத திமுக தலைவர் கருணாநிதி, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுப்பியுள்ள கேள்வி

இலங்கை கிளிநொச்சியில் இன்று மேற்கொள்ளப்பட்ட நடைப்பயணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்