பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23.08.2016)
Aug 23, 2016, 04:12 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக தொடரும் போராட்டங்கள் குறித்த செய்தி, இலங்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவில்லை என கலந்தாலோசனை செயலணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்து உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
